இப்போது ரசிக்க வைக்கும் விளம்பரங்கள் பல வருகின்றன.

முன்னாடியெல்லாம் டிவியில் விளம்பரம் வந்தா சேனலை மாத்துவோம்.இந்த விளம்பரம் பெண்களுக்குள் இருக்கும் ஒரு ஆழ் மன உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. அதிலும் அந்த மாமியார் போடுவார் பாருங்க ஒரு ஆட்டாம்.. அட.. அட.. 
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment