கேரளா பத்திரிக்கையில் அஜித்தை முன்னிலை படுத்தியது ஏன்?


அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த வேதாளம் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது. இப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் வசூலை வாரி குவித்தது. 

அஜித் படங்களிலேயே அங்கு அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது.இந்நிலையில் கேரளாவில் உள்ள முன்னணி பத்திரிக்கை ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி கூறுகையில் அஜித்தை முன்னிலைப்படுத்தியே ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

இதில் Racing Super Star என்று அஜித்தை குறிப்பிட்டுள்ளனர், மேலும், தொடர்ந்து அஜித் படங்களுக்கு கேரளாவில் நல்ல வியாபாரம் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment