மீண்டும் பழைய ஸ்டைலுக்கு வந்த சூர்யா


சூர்யாவிற்கு தற்போது தேவை ஒரு மாஸ் ஹிட். அதற்காக தான் 24 படத்தில் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்.

இப்படத்திற்காக சூர்யா மிகவும் உடலை ஏற்றி, இறக்கி நடித்துள்ளார். 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாகவும், இதற்கான டப்பிங் வேலைகள் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மீண்டும் ஒரு மாஸ் ஹிட் கொடுக்க சூர்யா S3 படத்தில் களம் இறங்கியுள்ளார். தன் பேவரட் சிங்கம் மீசைக்கு தற்போது சூர்யா மாறியுள்ளாராம்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment