விஜய் படம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்


விஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நீண்ட நாட்களாக அவர் இதுக்குறித்து ஏதும் கூறாமல் இருந்தார்.

தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி இதுக்குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘ஆம், விஜய் சாருடன் நான் நடிப்பது உறுதியாவிட்டது.மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கீர்த்தி சுரேஷிற்கு தெரிவித்து வருகின்றனர்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment