ஒ காதல் கண்மணி படத்திற்கு பிறகு மீண்டும் பழைய பார்முக்கு வந்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.இப்படத்துக்கு பிறகு மீண்டும் இளம் நடிகர்களுடன் கை கோர்ப்பதாக கூறப்பட்டது.
துல்கர் சல்மான், நானி, கார்த்தி என பல பெயர் அடிபட கடைசியாக கார்த்தி தான் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரேமம் சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்துக்காக கொம்பன் கார்த்தி உடல் எடையை குறைக்கவுள்ளாராம்.

0 comments:
Post a Comment