ரசிகர்கள் விரும்பாத கூட்டணியுடன் இணைகிறாரா விஜய்?


இளைய தளபதி விஜய், அடலீயை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து இவர் படத்தை யார் இயக்குவது என பல கேள்விகள் சுற்றி வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பேரரசு, விஜய்யிடம் ஒரு கதையை கூறியுள்ளாராம். விஜய்யும் இதற்கு பாசிட்டிவ் பதில் தான் தருவார் என பேரரசு காத்திருக்கின்றாராம்.விஜய்யின் மார்க்கெட்டை என்ன தான் பேரரசு உயர்த்தியிருந்தாலும், தற்போது உள்ள ட்ரண்டில் பேரரசு படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாததால் இந்த கூட்டணியை ரசிகர்கள் விரும்புவார்களா? என்று தெரியவில்லை.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment