நாயகன், தளபதி போன்ற படங்களில் நடித்திருந்த பிரதீப் ஷக்தி நேற்று ( 20.02.2016 ) உயிரிழந்துள்ளார்.குண்டூரில் பிறந்த இவர் New Jersey, Usaவில் ஒரு ஹோட்டல் ( Restaurant ) நடத்தி வருகிறார்.
60 வயதான இவர் கடைசியாக தெலுங்கில் வெங்கடேஷ், அனுஷ்கா ஷெட்டி நடித்த சின்டகாலாயா ரவி என்ற படத்தில் நடித்திருந்தார்.
பிரதீப் ஷக்தியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

0 comments:
Post a Comment