சில வித்தியாசமான சோதனை முயற்சிகளை பல வருடங்களுக்கு முன்பே செய்திருந்தவர் கமல்ஹாசன். அந்த சோதனை முயற்சிகளில் ஒன்று இவரின் ஹே ராம் படம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த கதையாக வெளிவந்த இந்தப்படம் வெளிவந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகிறது.
17வது அண்டில் காலடியடுத்து வைக்கும் ஹே ராம் படத்தை நினைவு கூறும் வகையில் கமல்ஹாசன் ரசிகர்கள் #16YearsOfHeyRam
என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
அதேபோல் ரஜினியின் நடிப்பில் வெளியான எஜமான் படம் வெளியாகி இன்றுடன் 23ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் தலைவர் ரசிகர்கள்
#23YearsofYejaman என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment