தெறி இசை வெளியீட்டு விழா அங்கு இல்லை


தெறி படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு செய்தி பரவி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் முதல் வாரத்தில் சென்னைக்கு வெளியில் இருக்கும் ஒரு கட்சி பிரமுகரின் கல்லூரியில் நடத்துவதாக ஒரு செய்தி பரவியது.

கிட்டத்தட்ட இதை படக்குழுவும் எங்கும் மறுக்கவில்லை, சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாக பரவ, படக்குழு தரப்பு இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இதில் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா அந்த கல்லூரியில் நடக்கவில்லை, ஆனால், கண்டிப்பாக சென்னையில் பிரமாண்ட அரங்கில் நடக்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment