கோவையில் கொடி படப்பிடிப்பு திடிர் ரத்து, ஏன்?


தனுஷ் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் கொடி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகின்றது.

ஆனால், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சில மணி நேரங்கள் நின்றதாம், இதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கையில் அந்த கல்லூரி மாணவர்களால் தானாம்.

தனுஷை பார்க்கும் ஆர்வத்தில் பலரும் திரள, படப்பிடிப்பு சில மணி நேரம் ரத்து செய்து மாலை 6 மணிக்கு தான் மீண்டும் தொடங்கினார்களாம்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment