சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சமீபத்தி ரெமோ படக்குழுவினர்களால் கொண்டாடப்பட்டது. இவரின் போட்டியாளர் என்று சொல்லப்படும் விஜய் சேதுபதி கூட இவர்க்கு வாழ்த்து கூறினார்.
இன்று விஜய் சேதுபதியின் சேதுபதி படம் திரைக்கு வந்துள்ளது, இதற்காக சிவகார்த்திகேயன் தன் வாழ்த்துக்களை இவர்க்கு தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களுக்குள் எந்த ஒரு ஈகோவும் இல்லை, சண்டையும் இல்லை என இதன் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயன் நிரூபித்துள்ளார்.

0 comments:
Post a Comment