கார்த்தி, நாகர்ஜுன் கூட்டணியில் தோழா படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகின்றது. இதில் தமிழ் பதிப்பில் நீங்கள் தான் டப்பிங் பேச வேண்டும் என நாகர்ஜுனாவை, கார்த்தி கட்டாயப்படுத்தினாராம்.
ஏனெனில் அந்த கதாபாத்திரம் அத்தனை வலுவானதாம், கார்த்தியின் அன்பு கட்டளையால் முதன் முறையாக நாகர்ஜுனா தோழாவிற்காக டப்பிங் பேசவிருக்கின்றார்.
0 comments:
Post a Comment