நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதுக்குறித்து இவர் ‘நான் என் சக நடிகர்கள் அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பேன்.
ஆனால், அஜித்தை மட்டும் தான் இன்று வரை சார் என்று அழைக்கிறேன்.ஏனெனில் அவரின் உதவி மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்தது, யார் எந்த உதவி கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுப்பார், அவரை போலவே தற்போது சூர்யா கூட S3 படப்பிடிப்பில் ஒருவரின் கல்விக்காக ரூ 1 லட்சம் கொடுத்தார்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment