சிம்பு என்றாலே அவரை சுற்றி பல வம்புகள் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் தான் பீப் பாடல் குறித்து தன் தரப்பு நியாயங்களை கோவை போலிஸாரிடம் கூறினார்.
பீப் பாடல் பிரச்சனைகள் எல்லாம் தள்ளிப்போகாதே பாடல் நீக்கியது என்றால் கூட மிகையல்ல, அந்த அளவிற்கு ரகுமானின் இசையில் அந்த பாடல் பெரும் வைரலானது,தமிழ் பாடல்களில் யு-டியூபில் குறுகிய நாட்களில் 50 லட்சம் ஹிட்ஸை தாண்டிய பாடல் என்ற சாதனையை தற்போது பெற்றுள்ளது. மேலும், 46 ஆயிரம் லைக்ஸுகள் இப்பாடலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment