அஜித் சமீபத்தில் தான் லண்டன் சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து இவர் நெல்லூரில் ஒரு கோவிலுக்கு சென்று வந்தார்.
ஆனால், இன்னும் அடுத்த படத்தை பற்றி அஜித் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை, இதனால், ரசிகர்கள் தல அடுத்து எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது கிடைத்த தகவலின்படி அஜித், சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவிருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இயக்குனர் சிவா அல்லது விஷ்ணுவர்தனா? எனபதில் குழப்பம் நீடிக்கின்றது.
0 comments:
Post a Comment