தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஐ, வேலாயுதம், தசவதாரம் என பல பிரமாண்ட படங்களை எடுத்தவர்.
இவரின் தயாரிப்பில் உருவான சமீப்பத்திய படங்கள் இவருக்கு கடும் நஷ்டத்தை தர, கிட்டத்தட்ட இவர் பெயரில் வங்கியில் வட்டியுடன் ரூ 97 கோடி கடன் இருந்துள்ளது.
இதை இவர் இன்று வரை செலுத்தாததால் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான மூன்று தியேட்டர்கள் மார்ச் 7ம் தேதி ஏலத்திற்கு வருகின்றதாம்.
0 comments:
Post a Comment