தன் அப்பாவிற்கு செய்த நன்றி கடனுக்காக தனுஷுடன் இணைகிறார் கௌதம்? உருக்கமான நெகிழ்வு


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவம் உள்ள இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர். இவர் அடுத்து தனுஷுடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கவுள்ளார்.

ஆனால், இப்படம் உருவாக முக்கிய காரணம் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தானாம், கௌதமின் தந்தை இறந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்துள்ளார்.அப்போது தனுஷ் தான் இங்கிருந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துள்ளார். 

இதனாலேயே இவர்கள் நட்பு இன்னும் அதிகமாக, அது படம் வரை தற்போது வந்துள்ளது. சபாஷ் தனுஷ்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment