சிம்புவிற்கு ஏற்பட்ட காயம்- எந்த நிலையில் உள்ளார்?


சிம்புவிற்கு கடந்த வாரம் படப்பிடிப்பில் அவருடைய முகத்தில் பலத்த அடிப்பட்டது. இதை தொடர்ந்து அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் அவர் உடல்நிலை குறித்து ரசிகர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இதன் பிறகு நேற்று அவர் நலமுடன் உள்ளதாக, சிம்புவின் டுவிட்டர் பக்கத்தின் அட்மின் தெரிவித்தார்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment