ஆனந்தன் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்


தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ ஆயிரம் படங்கள் வந்து செல்லும். இதில் 100 படங்கள் பெயர் கேட்டாலே நமக்கு உடனே கூற வராது.ஆனால், அத்தனை சினிமா செய்திகள், நிகழ்வுகளை சேகரித்து வைத்திருப்பவர் ஆனந்தன். 

சினிமாவின் chronicler of Tamil cinema என்று அழைக்கப்படும் Film News ஆனந்தன் இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.மேலும், இவர் தான் தமிழ் சினிமாவில் முதல் PROவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு சினி உலகம் தன் வருத்தங்களை பதிவு செய்கின்றது.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment