ஹன்சிகா மனசு யாருக்கு வரும்


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா. இவர் பல ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது, இதில் சுமார் 2000 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.அவர்கள் அனைவருக்குமான மதிய உணவு செலவை ஹன்சிகாவே ஏற்றுக்கொண்டாராம். இதற்கு விஷால் தன் நன்றியை ஹன்சிகாவிற்கு தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment