காக்காமுட்டை படத்தின் மூலம் தரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஐஸ்வர்யா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து பாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் கமிட் ஆகியுள்ளார்.இதன் மூலம் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற நடிகைகளின் பட்டியலில் ஐஸ்வர்யாவும் இடம்பெற்று விட்டார்.
0 comments:
Post a Comment