சூர்யா நடிப்பில் இந்த வருடத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் 24. இப்படம் கற்பனை கலந்த சயின்ஸ் பிக்க்ஷன் திரைப்படம்.இதில் 3 கெட்டப்களில் வருகிறாராம் சூர்யா. மேலும் இப்படத்தின் டீசர் வருகிற 24ம் தேதி வெளிவருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. 
ஆனால் இன்று வந்த தகவல் டீசர் 24ம் தேதி வெளிவராது என தெரிகிறது.இப்போது எஸ் 3 படத்தில் நடித்துவரும் சூர்யா, இப்போதுதான் 24 படத்திற்கு டப்பிங் பேச தொடங்கியுள்ளாராம். 
அதனால் டீசர் வெளியீட்டு தேதியோடு விரைவில் புதிய தேதியுடன் ஒரு போஸ்டர் வெளியாகும் என்று சொல்லபடுகிறது.

0 comments:
Post a Comment