அதர்வா நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் கணிதன். ஏறகனவே இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த ஈட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளிவரவிருக்கின்றதாம்.இதுவரை வெளிவந்த அதர்வா படங்களில் இவை தான் அதிக திரையரங்கு என கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment