ஜெயம் ரவிக்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆகும் காலம் போல. கடந்த வருடம் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என தொடர் வெற்றிகளை தொடர்ந்து இந்த வருடம் ஆரம்பத்திலேயே இவர் நடிப்பில் மிருதன் வெளிவந்துள்ளது.
இப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. தற்போது இவர் மீண்டும் ரோமியோ ஜுலியட் இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க, தற்போதே இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

0 comments:
Post a Comment